தமிழிசையின் புது ஹேர் ஸ்டைல்.. யாருப்பா இது! வாயடைத்து நின்ற தொண்டர்கள்

பாஜகவின் தமிழ் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தலை முடியை காமெடி பண்ணி வராத மீம்ஸ் இல்லை. அந்த அளவுக்கு அவரை கிண்டல் செய்தனர் நெட்டிசன்கள். ஆனால் அதற்கெல்லாம் கவலை படாமல் இருந்தார் தமிழிசை.

திடீரென்று யார் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை தனது தலைமுடி ஸ்டைலை மாற்றிவிட்டார் தமிழிசை. இதோ அந்த புகைப்படங்கள்;

tamizhisai
tamizhisai
tamizhisai
tamizhisai
tamizhisai
tamizhisai
tamizhisai
tamizhisai

Leave a Comment