இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கத்தில் உருவாகிய திரைபடம் தமிழ்படம் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் வெற்றி பெற்றது இந்த நிலையில் தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ்படம்-2 இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் தமிழ்படம்-2 வருகிற ஜூலை 12 ம் தேதி வெளியாகியாக உள்ளது.

tamizhpadam2
tamizhpadam2

இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படத்தை ரிலீஸ் செய்ய சி.எஸ் அமுதன் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறார்கள், இந்த நிலையில் நேற்று ரசிகர்களுடன் தனது டிவிட்டரில் கலந்துரையாடியுள்ளார் இதில் பல ரசிகர்களின் கேள்விக்கு பொறுமையாக பதில் அளித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சூர்யாவை நீங்க இதுவரை கலாய்க்க வில்லை அவர் யூஸ் பண்ணும் உயரமான ஷூவை கலாயுங்கள் என கூறியுள்ளார் இதற்கு சி.எஸ்.அமுதன் இதை நான்கக்ல் ஒரு போதும் செய்ய மாட்டோம் என ஒரே வார்த்தையில் சாட்டையில் அடித்தார் போல் பதிலலிதுள்ளார்.