அஜித்தின் விவேகம், சிம்புவின் மாநாடு, ரஜினியின் 2.0 கலாய்த்து போஸ்டர் வெளியிட்ட தமிழ் படம் 2 படக்குழு.

2.0 என பட தலைப்பில் இருந்தே தங்களின் கலாய்த்தல் வேலையே ஆரம்பித்தனர், அதன் பின் முதல் லுக் போஸ்டர், பாடல் , டீஸர் என அனைத்துமே கிணடல்களின் உச்சம் தான்.

சமீபத்தில் வெளியான டிக் டிக் டிக், நடிகையர் திலகம், காலா என அனைத்தையும் கலாய்த்து போஸ்டர்கள் ரிலீஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் படம் நாளை ரிலீசாகிறது.

இந்நிலையில் நேற்று வெளியான சிம்பு – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக்க உள்ள மாநாடு, ரிலீஸ் தேதி அறிவித்த சங்கரின் 2 பாயிண்ட் ஓ என சகட்டு மேனிக்கு கலாய்த்துள்ளார்கள்.

விவேகம்

TP2.

மாநாடு

#STR #Simbhu #VP #VenkatPrabhu #Manadu #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

TP 2

2.0

#2point0 #Director #Shankar

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

#TP2

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on