Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ்படம்-2 படத்தில் இருந்து எவண்டா உன்ன பெத்தா சாங்.!
Published on

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் தமிழ்படம்-2 சக்கபோடு போட்டு வருகிறது, கடந்த 2008ம் ஆண்டு வெளியான தமிழ்படம்-1இதன் தொடர்ச்சி தான் தமிழ்படம்-2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
