Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் இனம்மடா நீ.! ஒத்த மீம்ஸ்ஸால் தமிழ்ப்படம் 2.0 இயக்குனரை ஷாக் ஆக்கிய நபர்.!
ஓரிரு தினங்களுக்கு முன்பு சிவா நடித்த தமிழ்படம் 2.௦ டீசர் ரிலீஸ் ஆகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது படத்தில் சூப்பர் ஸ்டார் முதல் சூம்பி போன ஸ்டார் வரை மரணமாய் வச்சி செய்துள்ளார்கள் இது தான் திரைப்படத்தின் கதையும் கூட இது ஒரு பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.
படத்தின் டீசர் பட்டி தொட்டி எங்கும் வைரலானது உலகம் முழுவதும் டீசர் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது, அதனால் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு நபர் இந்த டீசரில் வரும் ஒரு காட்சிக்கு கடுமையாக யோசித்து ஒரு மீம் ஒன்றை கிரியேட் செய்துள்ளார் இதனை பார்த்த தமிழ்படம் 2.௦ இயக்குனர் ஆச்சிரியமடைந்துள்ளார் எனறால் பாருங்கள்.மேலும் தனது டிவிட்டரில் அந்த மீம்ஸ் போட்டு என் இனமடா நீ என கூறியுள்ளார்.
