Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீதிக்காக தொடர்ந்து போராடும் தமிழ்நாடு – கௌதமின் அதிரடி ட்விட்…!!!
கமலை பிரிந்து சில நாட்கள் வருத்தத்துடன் காண பட்ட நடிகை கௌதமி, சமீப காலமாக சமூக சேவை மற்றும் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களில் தீவிர ஈடுபாடு காண்பித்து வருகிறார்.
அதனால் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.
முதலமைச்சர் பன்னீர் செல்வம் மௌனம் கலைத்து, பல அதிர்ச்சி தகவலை வெளியிட்ட போது, இதற்கு தான் இப்படி பட்ட ஒரு மனிதரை அம்மா தேர்தெடுத்துள்ளார் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்…
தற்போது மேலும் ஒரு ட்விட் செய்துள்ளார் அதில் ‘அம்மாவை தேர்வு செய்த மக்களின் விருப்பத்தை, தமிழக ஆளுநர் காப்பர் என நம்புகிறேன். மேலும் ஓபிஎஸ் தான் முதல்வர், நீதிக்காவ தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்பது போலவும், இது நமது போராட்டம் என்றும் பதிவிட்டுள்ளார்.
#Amma வை தேர்வு செய்த மக்களின் விருபத்தை #TNGuv காப்பார் என்று நம்புகிறேன் #OPSforCM #JusticeForTN இது நம் போராட்டம்
— Gautami (@gautamitads) February 11, 2017
I have faith in #TNGuv to protect TN people mandate for #Amma #OPSforCM #JusticeForTN is our fight
— Gautami (@gautamitads) February 11, 2017
இதற்காகத்தான் அம்மா OPSஐ தேர்ந்தெடுத்தார் ? தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் அம்மா
தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார்— Gautami (@gautamitads) February 7, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
