fbpx
Connect with us

Cinemapettai

வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்த பழம்பெரும் நடிகை

News | செய்திகள்

வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்த பழம்பெரும் நடிகை

Saroja Devi Donates 5 Lakhsசென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர்.

இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் நேற்று தனது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்துக்கான காசோலையை நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களிடம் வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன் மற்றும் அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top