Connect with us

Cinemapettai

tasmac-shop

Tamil Nadu | தமிழ் நாடு

குடிமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.. தமிழகத்தில் விடுமுறையை அறிவித்த டாஸ்மாக்

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் பண்டிகையான மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு சென்னை மாநகரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரியாணிகளுக்கு பெயர்போன முஸ்லிம் பண்டிகைகளை முஸ்லிம் இனத்தவர்களை விட மற்றவர்களை அதிகம் விரும்புவர். காரணம் ஓசியில் பிரியாணி கிடைக்கும் என்பதால்தான். அவர்களது பிரியாணிகளுக்குன தனி சுவையுண்டு.

இதனால் வாண்டட் ஆக வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொல்லாத பல பேர் ரெடியாக உள்ளனர். பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகைகளை விட மிலாது நபிக்கு அவ்வளவு விசேஷம் இல்லை என்றாலும் அரசு விடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் நாளை கொஞ்சமும் தாமதிக்காமல் நமது குடிமக்களாகிய மது அருந்துபவர்கள் வெறிகொண்டு சரக்கு வாங்க செல்ல இருப்பதால் குறுக்கே எந்த மணல் லாரியும் வராமல் இருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

நான் இதோ கிளம்பிட்டேன் பாஸ்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top