Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.!
Published on
வாஜ்பாய் மறைவு.!தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிப்பு.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பாஜக-வின் பழம்பெரும் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் காலமானார், இவருக்கு தற்பொழுது 94 வயது ஆகும், இவர் இந்தியாவில் 3 முறை பிரதமராக ஆட்சி பொறுப்பில் இருந்து இந்தியாவுக்கு பல நன்மைகளை செய்துள்ளார்.

vajpayee
அடல் பிஹாரி வாஜ்பாய் நீண்ட காலமாக உடல்நலகுறைவால் பாதிக்பட்டிருந்தார், இதனால் நீண்டகாலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார், இன்று அவர் உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமையில் அவர் உயிர் பிரிந்தது.
வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.
