Connect with us

Cinemapettai

எஞ்சினியர்களுக்கு அரசு வேலை.. இந்த ஒன்னு மட்டும் பண்ணா போதும்

govt-news

Tamil Nadu | தமிழ் நாடு

எஞ்சினியர்களுக்கு அரசு வேலை.. இந்த ஒன்னு மட்டும் பண்ணா போதும்

நாளைக்கு சமீபகாலமாக வேலையில்லா திண்டாட்டம் நாடெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டு உள்ளது. ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டை சுடுகாடாக மாற்றிய பெருமை நம் மோடி அவர்களையே சேரும். அவர்கள் நல்ல எண்ணத்தில் கொண்டு வந்திருந்தாலும் அதில் பெரும் நஷ்டத்தை நோக்கி செல்கிறது.

அதிகமாக ஆட்டோமொபைல் துறை பெரிய அடி வாங்கியது. காரணம், வாகனங்களின் மீது பொருத்தப்பட்ட வரிச் சுமையை என சர்வே அடிப்படையில் தெரியவந்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் ஆட்கள் அதிகமாக இருப்பதால் ஜிஎஸ்டி அதிகமாக கட்ட வேண்டி வருகிறது.

இந்நிலையில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு வேலையில் ஈடுபட்டு வருவதை சமீப காலமாக பார்க்க முடிகிறது. ஒவ்வொரு முன்னணி நிறுவனத்திலும் சுமார் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலையை இழந்தனர்.

இதற்கு முடிவு கட்டும் வகையில் தற்போது தமிழக அரசு இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு ஒரு ஆஃபர் அறிவித்துள்ளது. அதாவது இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கணித பாடம் எடுக்கலாம் என ஆணை பிறப்பித்துள்ளது.

அதற்கு டெட் என்ற ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி பாஸ் செய்ய வேண்டியது அவசியமாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top