Connect with us

Cinemapettai

அடுத்த டெல்லி போல கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் தமிழகம்.. எச்சரிக்கும் சினிமா பிரபலங்களின் வீடியோ!

nakul-meena

Videos | வீடியோக்கள்

அடுத்த டெல்லி போல கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் தமிழகம்.. எச்சரிக்கும் சினிமா பிரபலங்களின் வீடியோ!

மற்ற மாநிலங்கள் போல கிலோமீட்டர் கணக்கில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு வெளியில் காத்துக் கிடக்கும் அவலம் தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்களை எச்சரிக்கும் விதமாக நகுல், மீனா வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top