Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன்னை விட 10 வயது அதிகமான நடிகையின் மீது காதலில் விழுந்த இளம் நடிகர்.. அது உங்க அப்பா செட்டு பா
கோடம்பாக்கத்தில் தற்போதைய டாக் ஒரு இளம் நடிகர் தன்னை விட 10 வயது அதிகமான நடிகையின் மீது காதல் வயப்பட்டது தான். சினிமாவில் இதெல்லாம் சகஜம் தான். ஆனால் அந்த நடிகரின் அப்பா சினிமாவில் நன்மதிப்பைப் பெற்றவர்.
சமீபத்தில் வெளியான ரீமேக் படத்தில் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அந்த பிரபல நடிகரின் மகன். மகனை சினிமாவில் கரை சேர்ப்பதற்கு மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார் அந்த பிரபல நடிகர்.
ஆனால் அவரின் மகனோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை விட அதிக வயது மதிக்கத்தக்க நாயகியின் மீது காதலில் விழுந்து உள்ளாராம். சமீபத்தில் அந்த புதுமுக நடிகர் நடித்த படம் வசூல் ரீதியாக மண்ணைக் கவ்வியது. இருந்தும் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
அதில் ஜோடியாக நடித்தவர்தான் அந்த மூத்த நடிகை. நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் முன்னணி நடிகையாக உயர முடியவில்லை. இன்னும் புதுமுக நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த படத்தில் நடிகர் மற்றும் நடிகை ஆகிய இருவருக்கும் நச்சுன்னு ஒரு ரொமான்ஸ் சீன் இருந்திருக்கும்.
அந்த சீன் அவ்வளவு நேரம் இருக்கும் போதே தெரியும், இந்த மாதிரி ஏதாவது நடக்குமென்று என ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சிலரோ இந்த நடிகை உங்க அப்பா செட்டு பா என கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
வர வர ஏன் இந்த சின்ன பசங்களுக்கு எல்லாம் ஆண்டிகளை பிடிக்கிறதோ தெரியல! அங்க ஒரு மனுசன் உங்க வளர்ச்சிக்காக உசுர கொடுத்து போராடிட்டு இருக்காரு, நீங்க ஆன்ட்டி பின்னாடி சுத்திட்டு இருக்கீங்க. ஹோலி ஷிட்.
