1-million-teaser-views-tamil

தமிழ் சினிமாவில் படங்கள் ஹிட்டடிப்பதை விட இப்போதெல்லாம் டீஸர், டிரைலர் எத்தனை லட்சம் பார்வையாளர்களை பெறுகிறது என்பதே முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை வெளியான டீஸரில் சிறிது நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற டீஸர் விவரங்களை பார்ப்போம்.

  • கபாலி – 1 Hr
  • பைரவா – 2 Hrs
  • எஸ்3 – சிங்கம் – 3 Hrs