Photos | புகைப்படங்கள்
சின்னத்திரையில் நடிக்கும் பொழுதே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்..
Published on
சின்னத்திரை நடிகர்கள் பலர் தங்கள் கூட நடித்த நடிகைகளே காதலித்து திருமணம் செய்து கொண்ட அனைவரும் அறிந்ததே. அதில் மக்களுக்கு தெரிந்தால் மிகவும் பிரபலமான நடிகர்களுக்கு அவரது மனைவி அதே சீரியலில் வில்லியாக நடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
சீரியலை பார்த்து விட்டு அந்த நடிகைகளை கண்டபடி திட்டும் மக்கள் நேரில், இவர்தான் இவரோட மனைவியா என கேட்கும் அளவுக்கு அப்பாவியாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் லிஸ்டை பார்ப்போம்.

devadharshini-chetan

sandra amy-parjin

senthil-sreeja

chaya singh-krishna

sindhu-ganesh

shree-samitha

sanjeev-preethi

rajikamal-latha

micheal-vandhana

rachitha-dinesh
