fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

டிக் டாக் – ரூ.2000 உள்ளாடை போட்டால் காட்ட தான் செய்வோம்.. ஜாடிக்கேத்த மூடி வீடியோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

tiktok

Videos | வீடியோக்கள்

டிக் டாக் – ரூ.2000 உள்ளாடை போட்டால் காட்ட தான் செய்வோம்.. ஜாடிக்கேத்த மூடி வீடியோ.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான தமிழ் செல்வி தற்போது ஜாடிக்கேத்த மூடி என்ற ஷார்ட் பிலிம் நடித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டிக் டாக் மூலம் ஆபாசமான வீடியோக்களை வெளியுடுவதால் சில தினங்களுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மீண்டும் சில விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு டிக் டாக் செயலி தமிழகத்தில் மீண்டும் செயல்பட்டு வருகிறது.

தமிழ் செல்வி ஏற்கனவே டிக்டாக் செயலி மூலம் 2000 ரூபாய்  உள்ளாடையை வாங்கி போட்டால் காட்ட தான் செய்வோம் என்ற சர்ச்சையை கிளப்பினார்.

இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது தனது டிக் டாக் அக்கௌன்டை மூடி விட்டு சென்றார். மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது சேட்டையை தொடங்கினார் அங்கேயும் நெட்டிசன்கள் விடவில்லை.

தற்போது அரைகுறை ஆடையில் ஜாடிக்கேத்த மூடி என்ற ஷார்ட் பிலிம் நடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top