fbpx
Connect with us

Cinemapettai

மெர்சலுக்கு மிரட்டல் விட்ட தமிழ் ராக்கர்ஸ்

News | செய்திகள்

மெர்சலுக்கு மிரட்டல் விட்ட தமிழ் ராக்கர்ஸ்

புதிதாக திரைக்கு வரும் படங்களை உடனே தனது வலைதளத்தில் பதிவேற்றிவிடும் பைரசி சைட் தமிழ் ராக்கர்ஸ்.

நேற்று வெளியான மெர்சல் டீசருக்கு பெருமளவில் வரவேற்பு வந்துகொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது தமிழ் ராக்கர்ஸ் சைட்டிலிருந்து ஒரு மிரட்டல் வந்துள்ளது.

படம் வெளியாகும் அன்றே அதி நவீன HD தரத்தில் படம் லைவ்வாக வெளியிடப்படும் என்று தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளது.

முன்பே இது போன்று சிங்கம் 3 படத்திற்கு மிரட்டல் விட்டு அதை நிறைவேற்றியும் காட்டிஇருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். என்னதான் அந்த வலைத்தளம் அவ்வப்போது சைபர் க்ரைம்மால் நிறுத்திவைக்கப் பட்டாலும், தனது வலைதள முகவரியை அடிக்கடி மாற்றிக்கொள்வதன் மூலம் இன்று வரை தடைஇன்றி இயங்கி வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.

தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் இதற்காக ஒரு சிறப்பு தொழிற்நுட்ப குழு கொண்டு தமிழ் ராக்கர்ஸை கண்டிபிடிக்க முயற்சி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: முடிஞ்சா அவன புடி

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top