tamilRockers

இந்த வாரம் துப்பறிவாளன் படத்தின் விளம்பர வேலைகள் பலமாக நடந்து வர அதே நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை தேடும் வேலைகளும் நடந்து வந்துருகிறது. அதன் பெரும் முயற்சியில் சென்னை திருவல்லிகேணியில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினை கைது செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் சுவிட்சர்லாந்தில் ஹோஸ்ட் பண்ணிருக்காங்க. அதில் பல அட்மின்கள் உள்ளனர் அதனில் ஒரு அட்மினை கைது செய்துள்ளனர் போலீசார்..

அட்மின் பெயர் கவுரி ஷங்கர். இவர் திருவல்லிகேணி D1 ஸ்டேஷன்னில் வச்சிருகான்கலாம்.

அதிகம் படித்தவை:  ஐ.பி.எல் : கொல்கத்தாவுக்கு ஏதிரான போட்டியில் மும்பை வெற்றி