சினிமா துறையில் கடந்த மார்ச் 1 ல் இருந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கம், அதனால் எந்த புது  படங்களையும் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளார்கள்.

tamilnadu-theaters
tamilnadu-theaters

அதனால் திரையரங்குகள் நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள போவதில்லை என அறிவித்துள்ளார்கள் மேலும் மக்களின் பொழுது போக்கிற்காக இன்றில் இருந்து சென்னையில் உள்ள திரையரங்கத்தில் திரைப்படங்கள் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள் அதனால் பல திரையரங்த்தில் ஹிட் ஆனா படத்தை வெளியிடுகிறார்கள். இதோ லிஸ்ட்

அரண்மனை-2, பில்லா, பாகுபலி, தங்கல், மொட்ட சிவா கேட்ட சிவா, மெர்சல், நினைத்ததை முடிப்பவன், போக்கிரி நம்பர் 1, பிச்சைகாரன்,
ராஜபார்ட் ரங்கதுரை, தனி ஒருவன், தெறி, வீரம், விக்ரம் வேதா