Connect with us

Cinemapettai

என்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா.? அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்

Cinema News | சினிமா செய்திகள்

என்னது தமிழ் புத்தாண்டுக்கு சன் டிவியில் இந்த படமா.? அதுவும் ரிலீஸ் ஆகி சில நாட்களே ஆனா திரைப்படம்

மக்கள் திரையரங்கிற்கு கூட்டம் கூட்டமாக வருகிறார்களோ இல்லையோ ஆனால் டிவி பார்ப்பதற்காக ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது இதில் இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் பல தொலைக்காட்சிகள் புதிது புதிதாக சீரியல்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து விடுவார்கள், ஆனால் நீண்ட காலமாக டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி தான்,

இவர்கள் டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பதற்காக பல புதிய நிகழ்ச்சிகளையும் புது புது திரைப் படங்களையும் வெளியிட்டு வருவார்கள், அதேபோல் மற்ற தொலைக்காட்சியும் டிஆர்பியில் இடம் பிடிக்க வேண்டும் என புது புது திரைப்படங்களை தற்பொழுது ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டுக்காக சன் தொலைக்காட்சி நிறுவனம் கடந்த பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இதை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், அதுக்குள்ளேயே போட்டுட்டீங்களா என்ன கமெண்ட் செய்து வருகிறார்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top