fbpx
Connect with us

Cinemapettai

காதலருடன் குதுகலமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

RS-Vignesh-FI

News | செய்திகள்

காதலருடன் குதுகலமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த உண்மை, அதேபோல் இவர்கள் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த புகைப்படங்களையும் ரசிகர்கள் trend செய்துள்ளார்கள், அதேபோல் ரசிகர்களுக்கு பிடித்த சினிமா காதல் ஜோடி லிஸ்டில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.

அதை விக்னேஷ் சிவன் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் புத்தாண்டு வாழ்த்துகளுடன்  பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது, மேலும் புகைப் படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் அம்மாவின் கையை கெட்டியாக பிடித்து உள்ளார் இதோ அந்த புகைப்படம்.

nayanthara

nayanthara

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top