tv
tv

தமிழ் சினிமாவில் நடந்து வரும் ஸ்ட்ரைக் எப்பொழுது முடியும் என்று இதுவரை தெளிவான அறிவிப்பு வரவில்லை, ஆனால் தமிழ் புத்தாண்டிற்க்குள் எப்படியும் ஸ்ட்ரைக் முடிந்து புதிய படம் திரைக்கு வரும் என அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.

தமிழ் புத்தாண்டு அனைத்து தமிழர்களும் கொண்டாடுவார்கள் தமிழ் புத்தாண்டு என்றாலே தொலைகாட்சியில் பல புது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும், அதுமட்டும் இல்லாமல் பல புதிய படங்களும் ஒளிபரப்பப்படும். இந்த நிலையில் எந்தெந்த தொலைகாட்சியில் என்ன திரைப்படங்கள் ஒளிபரப்புகிறார்கள் என பார்க்கலாம்.

சன் டிவி- தானா சேர்ந்த கூட்டம்

thana serndha koottam
thana serndha koottam

கலகலப்பு 2

Kalakalappu-2
Kalakalappu-2-

விஜய் டிவி- வேலைக்காரன்

velaikaran

ஜீ தமிழ்- பாகமதி

anushka