பிடிஆர் பழனிவேல் பட்ஜெட் தாக்கலின் சிறப்பு அம்சங்கள்.. இந்திய அளவில் மிரண்டு போன கட்சிகள்

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன அதில் முதல் மாற்றம் அதிமுக ஆட்சி வந்தது தான். அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த திமுக தக்க வைப்பதற்காக தொடர்ந்து நன்மைகளை மட்டுமே செய்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில மாற்றங்களை செய்து வருகின்றனர்.

திமுக தமிழ்நாட்டில் மக்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை பூர்த்தி செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் முக்கியமாக உள்ளது அதனால் பல வருடமாக நேர்மையாக இருந்த அதிகாரிகள் இந்திய அரசியல் கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்போது திமுக நேர்மையான அதிகாரிகளை வைத்து தொடர்ந்து என்னென்ன திட்டங்கள், என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறது.

அதிமுக மற்றும் திமுக இருவருமே குறைகளை கூறி வருவார்கள். ஆனால் தற்போது திமுக ஒரு சில மாற்றங்களை செய்து வருவது பலருக்கும் நன்மை என்பதை கூறிவருகின்றனர். தற்போது திமுக மக்களுக்கு என்ன தேவைகளில் நன்கறிந்து கூட்டத்தில் ஆலோசித்து அதற்கான தீர்வுகளை மட்டுமே செயல்படுத்தி வருகிறது.

politics
politics

தற்போது திமுக நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்குதல்சில முக்கியமானது திட்டங்களை கூறினார். பல மாதமாக பலரும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என கூறி வந்தனர். தற்போது திமுக அதனை நிறைவேற்றும் விதமாக லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துள்ளது. தற்போது பலரும் இதனை வரவேற்று வருகின்றனர்.

மேலும் ஏழ்மையில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மட்டும் 1000 ரூபாய் நிதி உதவி, அரசு விவகாரங்களை சார்ந்த வழக்குகளை கண்காணிக்க வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு ,நாட்டு மரங்களை நடுவதற்கு மரம் நடவு திட்டம்,கிராமங்களில் வீடில்லா 8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் வீடு மற்றும் திருச்சியில் புதிதாக ஒருங்கிணைத்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஆகிய திட்டங்களை கூறியுள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்