நேர்கொண்டபார்வை தமிழ்நாடு வசூல் நிலவரம்.. தயாரிப்பாளர் கூறிய அந்த ஒரு வார்த்தை

தல அஜித் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்தவர்கள் ரசிகர்களின் ஆதரவை பார்த்து பூரித்து  கண்ணீர் விட்டனர்.

இதுபோன்ற ரசிகர்கள் தல அஜித்திற்கு மட்டும்தான் அமைவார்கள் என்று இப்படத்தில் நடித்த ஷரதா ஸ்ரீநாத் அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார். தற்போது தல அஜித்தின் நேர்கொண்டபார்வை தமிழ்நாடு மொத்த வசூல் விவரத்தை வெளியிட்டு உள்ளனர்.  கிட்டத்தட்ட ரூ.14.82 கோடியை தாண்டி உள்ள இந்த வசூல் விடுமுறை நாட்கள் இல்லாமல் கலெக்ஷன் ஆக்கப்பட்டது.

இன்னும் சனி ஞாயிறுகளில் புக்கிங் முழுமையாக முடிந்து விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் மகிழ்ச்சியான அதிர்ச்சியில் இருக்கிறார். ரீமேக் படத்திற்கு இந்த அளவு வசூல் வரும் என்று எதிர்பார்க்க வில்லையாம் என்று ஒரு வார்த்தையில் முடித்து விட்டார்.

Leave a Comment