Tamil Memes | தமிழ் மீம்ஸ்
மீம்ஸ் இவ்வளவு பிரபலம் ஆனது எப்படி? தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள மீம்ஸ்..
Published on
இந்த மீம்ஸ் எப்படி உருவானது என்றால் சீரியஸான ஒரு விஷயத்தையும் காமெடியாக மக்கள் மனதில் பதிவு செய்து விடலாம். அப்படி பதிவு செய்யப்பட்டு மக்களிடையே வரவேற்பு பெற்றது தான் இந்த மீம்ஸ். இதனை நாமளும் வரவேற்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்வோம்.
இன்றைய அரசியல் சூழ்நிலை மட்டும் நமது சமுதாயத்தில் மக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் ஒரு சில பதிவுகள்,
#1.

8 way road
#2.

ops jallikattu
#3.

teachers strike
#4.

Save water
