fbpx
Connect with us

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியில் 2-வது இடத்தைப் பெற்ற தமிழகம்! எடப்பாடியாருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

இந்தியாவிலேயே சிறந்த ஆட்சியில் 2-வது இடத்தைப் பெற்ற தமிழகம்! எடப்பாடியாருக்கு குவியும் பாராட்டுக்கள்!

இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் ‘Public Affairs’ எனும் அமைப்பின் நடப்பாண்டிற்கான ஆண்டறிக்கையில் தென்மாவட்டங்களில் சிறந்த ஆட்சி நடைபெறும் பகுதிகளாக தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 

இந்த NGO  நடத்தும் கருத்து ஆய்வு, மிகத் துல்லியமாகவும், பல தரப்பட்டவர்களின் நம்பகத்தன்மையையும் பெற்றது. 

இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் அரசு 1.388 புள்ளிகளைப் பெற்று முதலிடம் வகிக்கிறது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தமிழக அரசு 0.912 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

எனவே இந்த ஆய்வின் முடிவுகளானது, சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டுத்  குறியீட்டிற்காகவே தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது 

எனவே இதன் மூலம் சமீப காலமாக எதிர்க்கட்சியினர் தமிழக வளர்ச்சி குறித்தும் ஆட்சித் திறனை குறித்தும், பல்வேறு விமர்சனங்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதற்கு, இந்த ஆய்வின் முடிவு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

tn-gov-cinemapettai

tn-gov-cinemapettai

அது மட்டுமில்லாமல் ஆளுமையின் அடையாளமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி விளங்குகிறார் என்று மக்களின் தரப்பிலிருந்து  எடப்பாடியாருக்கு பாராட்டுகள் குவிகிறது.

 

Continue Reading
To Top