தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 92.1 சதவீத மாணவ, மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறித்து பார்க்கலாம்!

அதிகம் படித்தவை:  இணையத்தில் அதிக லைக்குகளை அள்ளிக்குவிக்கும் யோ யோ ஹனி சிங்கின் லேட்டஸ்ட் பஞ்சாபி பாடல் !

அரசு பள்ளிகள் – 86.87%
தனியார் பள்ளிகள் – 97.77%

மாநகராட்சி பள்ளிகள் – 90.06%
நகராட்சி பள்ளிகள் – 87.20%
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் – 96.06%
பழங்குடியினர் பள்ளிகள் – 86.65%
சுயநிதி பள்ளிகள் – 97.77%