fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் ட்ரென்ட் ஆனதுக்கு காரணம் என்ன.. வீடியோ ஆதாரத்துடன் ஒரு உண்மை

tamilnadu-media

Tamil Nadu | தமிழ் நாடு

#தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் ட்ரென்ட் ஆனதுக்கு காரணம் என்ன.. வீடியோ ஆதாரத்துடன் ஒரு உண்மை

ஊடகங்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்பது அந்த காலத்தில் மக்களால் நம்பப்பட்டது. ஆனால் தற்போது ஊடகங்கள் காசுக்காக வேலை பார்த்துக் கொண்டிருகிறார்கள் என்று பலர் சொல்கின்றனர்.

நேற்றைய தினத்தில் நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்த பல ஊடகங்கள் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறது. இதனால் கோபம் கொண்ட மக்கள் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் கொண்டு வந்துள்ளனர்.

மக்களுக்கு தண்ணீர் மட்டுமா பிரச்சினை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஈத்தேன், எட்டு வழி சாலை, தரமான கல்வி இல்லை, தரமான மருத்துவம் இல்லை, அடுத்த தலைமுறையினருக்கு இயற்கையான விளை நிலங்கள் இல்லாமல் அதனை அழிக்கும் இந்த அரசியலை எதிர்த்து நிற்கும் கட்சியில் ஒன்று நாம் தமிழர் கட்சி.

இவர்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பி விளம்பரத்தை செய்து வருகிறது.

ஒரு சில வருமானம் இல்லாத ஊடகங்கள் ஓரளவு மக்களிடம் நல்ல செய்திகளை கொண்டு சேர்கின்றன. அதுவரையில் ஒரு சில ஊடகங்கள் பரவாயில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top