tamil movie

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் புது படங்கள் ரிலீஸ் ஆகவில்லை, அதனால் திரைக்கு பொய் படம் பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் சோகத்தில் இருக்கிறார்கள்.

நாளை தமிழ் புத்தாண்டு என்பதால் பல புதிய படம் ரிலீஸ் ஆகியிருக்கும் ஆனால் ஸ்ட்ரைக் எனபதால் எந்த புது படமும் ரிலீஸ் இல்லை, அதேபோல் ஸ்ட்ரைக் எப்பொழுது முடியும் என்றே தெரியவில்லை இந்த நிலையில் இதுவரை வெளிவந்த தமிழ் டீசரில் அதிக பார்வையாளரை பெற்ற டீசர் எது என பார்க்கலாம்.

கபாலி- 35,148,960, உத்தம வில்லன்- 1,739,975, துருவ நட்சத்திரம்- 16,175,025,  மெர்சல்- 38,326,349, விவேகம்- 23,010,889, சிங்கம் 3- 12,454,524, எனை நோக்கி பாயும் தோட்டா- 6,357,092, அன்பானவன் அசராதவன், அடங்காதவன் – 4,879,461, ஜுங்கா- 3,850,464, வேலைக்காரன்- 7,228,678