sidharth

இந்த வருடம் இறுதிக்கு வந்துவிட்டோம். எல்லோரும் அவரவர் கனிப்பில் இந்த வருட சிறந்த பத்து திரைப்படங்களின் வரிசையை வெளியீட்டு வருகின்றனர்.

sidharth

இதை பார்த்த தமிழ்படம் இயக்கிய C.S.அமுதன் இந்த வருடம் அதிக படங்களை பார்க்கவில்லை இருப்பினும் இந்த வருடம் வெளியான கிடாரி படம் எனக்கு ரொம்ப பிடித்தது அதை ஏன் யாரும் கண்டு கொள்ளவில்லை என டிவிட் செய்துள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் சித்தார்த் டிவிட் செய்துள்ளார் “கிடாரி படம் ரலீஸ் ஆனது 2016 உங்கலுக்கு காலண்டர் வேண்டும், இனிய ஆங்கில பத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என டிவிட் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  பலாத்காரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை என்பதை கூறுவதுதான் தேசப்பற்று- நடிகர் சித்தார்த்...