புற்றுநோயை குணப்படுத்தும் வீட்டு உணவுகள்.. மருத்துவ ஆராய்ச்சியின் மிக பெரிய சாதனை!

புற்றுநோயை குணப்படுத்த உதவும் தமிழ் பாரம்பரிய காய்கறிகள். சமையலில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவை உணவில் சேர்த்து வருவதால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் ஏற்படும் என்பது தற்போதைய ஆய்வில்தெரிவித்துள்ளனர்.

தற்போது உணவு பழக்க வழக்கங்கள் காரணமாக பல புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் பெரும்பாலானவர்கள் பெருங்குடல் புற்றுநோய் அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த நோய்களின் தாக்கத்தினால் ஆண்கள் மற்றும் பெண்கள் குடல் புற்றுநோய் மற்றும் மலவாய் புற்றுநோய் மார்பகப் புற்றுநோயின் அதிகம் பாதித்து வருகின்றனர்.

இந்த விஷயம் குறித்த ஆராய்ச்சியின் போது 833 நோய் வாய்ப்பட்ட மக்களிடமும் அதேபோல் 833 ஆரோக்கியமாக உள்ள மக்களிடம் உள்ள உணவு பழக்கவழக்கத்தை ஆராய்ச்சி செய்துள்ளனர்.

பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சாப்பிட்டால் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதன் மூலமாக நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

onion
onion

Leave a Comment