ஒரு பிரபலம் என்றால் அவருடன் ஒரு செல்பி, ஒரு ஸ்டில், ஒரு ஹலோ கைகுலுக்கல் என்று பெண்கள் மொய்த்துவிடுவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.

ஆனால், அனிருத் விஷயத்தில் அதெல்லாம் இருந்தது. எப்போ மலேசியாவில் அவருடன் செல்பி எடுத்த பெண்களையெல்லாம், அனிருத்தின் வீடியோ என்று வெளிவந்த வீடியோவில் இருந்த பெண்ணோடு கம்பேர் பண்ணினாங்களோ, அப்பவே பெண்கள் கூட்டம் கொஞ்சம் ஜகா வாங்கியது.

இப்போது, ‘சுசி லீக்ஸ்’ மூலம் வெளிவந்த செய்திகள் என தற்போது அனிருத்தின் இமேஜ் டோட்டல் டேமேஜ்.

ஆனாலும், அனிருத்துடன் இப்போது எதை பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிவது மஞ்சிமா மோகன். ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். அனிருத் இசையமைப்பாளர். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

அடுத்து, கீர்த்தியின் தோழி மஞ்சிமாவை அனிருத்துக்கு அவர் அறிமுகப்படுத்த, தற்போது இவர்கள் சேர்ந்து சுற்றுகிறார்களாம்.