தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் தான். இதில் முமபை நடிகைகளும் உண்டு. அதில் ஒருவர் தான் அந்த பப்ளி நடிகை.

வந்த ஜோரில் இவரை ஒரேதாக கொண்டாடினார்கள். இவரும் முன்னணி நடிகர்களோடு நடித்துவருகிறார்.

அதிகம் படித்தவை:  அவிசேஷ் கார்த்திக், டேனியல் போப், தன்ஷிகா இணைந்து கலக்கும் "காத்தாடி" ட்ரைலர், ரிலீஸ் தேதி !

சில காலமாக இவருக்கு படங்கள் வெற்றி பெறாததால் தற்போது மார்க்கெட் இல்லாமல் இருக்கிறார். இதற்காக தன் சம்பளத்தையும் இவர் குறைத்து விட்டார்.

அதுவும் ஒர்க்கவுட் ஆகாததால் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய அந்த தாடி நடிகரே தஞ்சம் என இருக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 கோடியை நிவாரண நிதியாக கொடுத்த நடிகர் இவர்தான்.!

தற்போது அவரின் படத்தில் இவர் ஹீரோயின் ஆக்கப்பட்டுள்ளாராம். தற்போது தாடி நடிகரே அனைவரிடத்திலும் பப்ளி நடிகைக்காக ரெக்கமெண்டேசன் செய்துவருகிறாராம்.