Connect with us
Cinemapettai

Cinemapettai

முதல் நாள் “வசூல் சக்கரவர்த்தி” யார்? இப்ப இவங்கதான் டாப் 5..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் நாள் “வசூல் சக்கரவர்த்தி” யார்? இப்ப இவங்கதான் டாப் 5..

தமிழ் சினிமாவில் நல்லபடம் என்றல் எவ்ளோ கோடி வசூல் என்று பார்த்து தான் கணகிடுகின்றனர் அப்படி பார்த்தால் முன்னணி நடிகர்களுக்கு தான் நல்லபடம் என்ற  பெருமை கிடைக்கும். தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல படங்கள் என்பதை எத்தனை கோடி வசூல் என்பது தான் தற்போது முதன்மையாக உள்ளது. ஏனெனில் எல்லோருமே ஓடுவது ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு தான்.இந்த ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு மிக முக்கியம் முதல் நாள் வசூல், அதில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே முதல் நாள் வசூல் எந்த படம் அதிகம் என்பதை வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதோ…

1.கபாலி- ரூ 21 கோடி
2.விவேகம்- ரூ 16.5 கோடி
3.வேதாளம்- ரூ 15.5 கோடி
4.தெறி- ரூ 13.25 கோடி
5.லிங்கா- ரூ 13 கோடி

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top