தமிழ் சினிமாவில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட  200 படங்கள் வெளிவருகின்றன அதே போல் இந்த வருடமும் 180 படங்களுக்கு மேல் திரைக்கு வந்துள்ளன.

vikram vedha

இதில் ஹிட் தோல்வி இதை எல்லாம் தாண்டி விமர்ச்சன ரீதியாக பாராட்டப்படும் வகையில் இந்தவருடம் நம்மை அனைவரையும் கவனிக்க வைத்த படங்கள் விமர்ச்சன ரீதியாக பாராட்டை பெற்ற படங்கள் லிஸ்ட் இதோ உங்களுக்காக.

actors supports jallikattu
actors

அதே கண்கள்,காதல் கண்கட்டுதே,குற்றம் 23,மாநகரம்,கடுகு,8 தோட்டக்கள்,லென்ஸ்,ஒரு கிடாயின் கருணைமனு,ரங்கூன்,விக்ரம் வேதா
நிபுணன்,தரமணி,துப்பறிவாளன்,அவள்,அறம்,குரங்குபொம்மை, மேயாதமான். இந்த படங்கள் அனைத்தும் அனைவரையும் விமர்ச்சன ரீதியாக திரும்பி பார்க்க வைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here