Tamil Cinema News | சினிமா செய்திகள்
அசதிக்காக இல்லாட்டாலும் வசதிக்காக இரண்டாம் தாரமாகும் பிரபல நடிகை.. 90s கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது
தமிழ் சினிமாவில் அழகாக இருந்தாலே போதும். கூடவே நடிக்கவும் தெரிந்திருந்தால் இன்னொரு சிறப்பு. அப்படி அழகும் நடிப்பும் கலந்தே தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் அந்த பிரபல நடிகை. பிரபல நடிகருக்கும் இந்த நடிகைக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது அந்த சங்கம் படம் தான்.
அதன்பிறகு இருவரையுமே கையில் பிடிக்க முடியவில்லை. அந்த ஹீரோவோ தற்போது முன்னணி நாயகர்கள் ரேஞ்சுக்கு வளர்ந்துள்ளார். ஆனால் நாயகியோ கதை தேர்வில் சொதப்பி சினிமாவில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு விட்டார். தெலுங்கில் கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் தமிழில் கவர்ச்சிக்கு சுத்தமாக தடை போட்டார் அந்த நாயகி. அதனால் தான் முன்னேற முடியவில்லை போல.
சரி. இரண்டாவது இன்னிங்ஸ் கண்டிப்பாக வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஷாக்கை தந்திருக்கிறார் அந்த பிரபல நாயகி. இனி படங்களுக்காக காத்திருந்தால் வேலைக்காகாது என திருமணத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அதுவும் சரிதான் என குடும்பத்தினரும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே கல்யாணமான கிரைனைட் தொழிலதிபர் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக நடிகையை கேட்டுள்ளனர். நடிகையோ இரண்டாம் தாரம் என்பதெல்லாம் முக்கியமில்லை என யோசித்தாரோ அல்லது வசதி இருக்கிறதா என யோசித்தாரோ என்பது தெரியவில்லை.
உடனடியாக ஓகே சொல்லிவிட்டார். இது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இருந்தாலும் வசதியான மாப்பிள்ளை என்பதால் அவர்களும் எதுவும் சொல்லவில்லையாம். சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸ் வருவார் என எதிர்பார்த்தால் இரண்டாம் தாரமாக சென்றுவிட்டாரே என அவரது ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனராம்.
நாங்க எல்லாம் உங்களை எங்க வச்சிருக்கோம் தெரியுமா? அடப் போங்கய்யா. நாங்க சன்னியாசியாவே போறோம். 90s கிட்ஸ் சாபம் உங்கள சும்மா விடாது.
