fbpx
Connect with us

பிரபல நடிகைகள் செய்து கொண்ட தற்கொலைகள்.. விடை தெரியாத மர்மங்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகைகள் செய்து கொண்ட தற்கொலைகள்.. விடை தெரியாத மர்மங்கள்

தமிழ்சினிமாவில் பிரபலமாக இருந்த சில நடிகைகள் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோகமான முடிவுகளால் தற்கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டனர்.

அவர்களின் முக்கியமானவர் சில்க் ஸ்மிதா ஒரு காலத்தில் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்த நடிகை என்றால் சில்க் ஸ்மிதா தான் திருமணம் செய்துகொண்டு அவர் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறியப்பட்டது.

இரண்டாவதாக சிம்ரன் தங்கை மோனல் இவர் ஒருவரை காதலித்து அது கைகூடாமல் தற்கொலை செய்து கொண்டார். அடுத்ததாக நடிகை பிரதிக்ஷா இவர் சித்தார்த் ரெட்டி என்பவரை காதலித்து கொண்டிருந்தார். வீட்டில் ஒத்துக் கொள்ளாததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்து புன்னகை மன்னன் படத்தில் வருவது போல ஒரு மலை உச்சி மேல் என்று குதித்துள்ளனர்.

ஆனால் நடிகை இறந்து விட்டார் சித்தார்த் ரெட்டி படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அடுத்ததாக ஊர்வசி சோபா இவர் யார் என்றால் இயக்குனர் பாலு மகேந்திராவின் மனைவி இவர் சிறு வயதிலேயே நடிக்க வந்து இயக்குனர் பாலுமகேந்திராவின் திருமணம் செய்த கொண்டபின் தற்கொலை செய்து கொண்டார்.

சோபனா இவர் வடிவேலு படங்களில் அவருடன் காமெடி நடிகையாக பிரபலமானவர். ஆனால் இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது இதுவரை தெரியவில்லை.

கனவுக் கன்னி ஸ்ரீதேவி இவர் வெளிநாட்டில் தற்கொலை செய்து கொண்டார் செய்தி வெளியானது ஆனால் உண்மை என்ன என்று அவருக்கு மட்டும்தான் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top