Connect with us

Cinemapettai

tamil-directors-first-movie

Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் இயக்குனர்களின் முதல் திரைப்படங்கள்.. பாகம் மூன்று

தமிழ் படத்தின் இயக்குனர்கள் டைரக்ட் செய்த முதல் படங்களின் விவரங்களை பார்க்கலாம்.

ஹரி – தமிழ்

ஹரி இயக்கத்தில்  பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தமிழ். இப்படத்தில் நாசர், சிம்ரன் மற்றும் வடிவேலு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

Hari-Singam3

Hari-Singam3

சுந்தர்ராஜன்-பயணங்கள் முடிவதில்லை

ஆர் சுந்தரராஜன் இயக்கத்தி  மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இப்படத்தில்  பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

R Sundarrajan in Uyir Ezhuthu Movie Stills

R Sundarrajan in Uyir Ezhuthu Movie Stills

ராஜகுமாரன்-நீ வருவாயென

ராஜகுமாரன் இயக்கத்தில் பிரபு நடிப்பில் வெளியான திரைப்படம் இப்படத்தில் கவுண்டமணி, மீனா, நதியா, விஜயகுமார், செந்தில் வடிவேலு, சத்யபிரியா, சுஜாதா மற்றும் நாசர் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Devayani – Rajakumaran

முருகதாஸ்-தீனா

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தீனா. இப்படத்தில் மகாநதி சங்கர் மற்றும் லைலா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் நக்மா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட விட்டு சென்றார். படம் மாபெரும் வெற்றி.

a r murugadoos

a r murugadoos

வெங்கட் பிரபு-சென்னை 600028

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சென்னை 600028. இப்படம் கிரிக்கெட்  விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ரசிகர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

Venkat Prabhu


Venkat Prabhu

அட்லி-ராஜா ராணி

அட்லி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜா ராணி. இப்படத்தில் ஜெய், நயன்தாரா மற்றும் சந்தானம் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றன. இப்படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரரக விளங்கியுள்ளார் அட்லீ.

atlee

atlee

சந்திரசேகர்-சட்டம் ஒரு இருட்டறை

சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படம் ஒரு நல்ல வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

s a chandrasekar

s a chandrasekar

டி ராஜேந்தர்-வசந்த அழைப்புகள்

டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான படம் வசந்த அழைப்புகள். இந்த படத்தின் மூலமாக ராஜேந்தர் டைரக்டராக அறிமுகமானார்.

 t rajendar

t rajendar

விக்ரமன்-புது வசந்தம்

விக்ரமன் இயக்கத்தில  முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் புது வசந்தம். இப்படத்தில் ராஜா, சித்தாரா, ஆனந்த்பாபு மற்றும் சார்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  எஸ் ஏ ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

vikraman

vikraman

ரஞ்சித்-அட்டகத்தி

ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அட்டகத்தி. இப்படத்தில் கலையரசன், நந்திதா, ஐஸ்வர்யா மற்றம்  யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

pa ranjith

pa ranjith

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top