Connect with us
Cinemapettai

Cinemapettai

modi-unseco

India | இந்தியா

ஹிந்தி திணிக்கும் அரசுக்கு பாரிஸில் தமிழ் கலாச்சாரத்தில் வரவேற்பு.!

பாரிஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மரியாதைக்குரிய பிரதமர் மோடி UNSECO இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அஸ்வுலே சந்தித்துள்ளார். தமிழை புறக்கணிக்கும் பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டில் தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் வரவேற்பு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை சமூக ஆர்வலர்கள் எதிர்த்து வரும் நிலையில் இதுபோன்ற  வரவேற்பினை தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ் மொழி என்பதற்கான உறுதியான சான்றாகும்.  நமது கலாச்சாரத்தை பற்றி அவர்களுக்கு கூட தெரிந்திருக்கிறது பிரதமர் மோடிக்கு தெரியவில்லையா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது உள்ள  அரசு வங்கியில் அனைத்து  நகல்களும் ஹிந்தி மட்டும் இங்கிலீஷில் பொறிக்கப்பட்டுள்ளது நடுத்தர  மக்களுக்கு தமிழ் ஒன்றிய தெரியும் பின் எப்படி இந்த விண்ணப்பத்தை பதிவு செய்வார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top