Connect with us
Cinemapettai

Cinemapettai

தமிழ் சினிமாவில் டாப் 5 டிரைலர்கள் இவைதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் டாப் 5 டிரைலர்கள் இவைதான் லேட்டஸ்ட் ரிப்போர்ட்.

தமிழ்த் திரைப்படங்களுக்கான டிரைலர்கள்தான் ஒரு படத்திற்கான முன்னோட்டமாக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் டிரைலர்களை தியேட்டர்களில் இடைவேளைகளில் மட்டுமே பார்க்கும் வசதி இருந்தது.
தனியார் தொலைக்காட்சிகள் 90களில் வந்த போது அவற்றில் டிரைலர்களைப் பார்க்கும் வசதி வந்தது.
யு டியுப் புகழ் பெற்றதும் அதில் டிரைலரைப் பதிவேற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை கடந்த நான்கைந்து வருடங்களாக இருந்து வருகிறது. இன்று வரை அதுதான் எளிமையான செலவில்லாத வழியாகவும் இருக்கிறது.
தமிழ்ப் படங்களின் டிரைலர்கள் யு டியுப் மூலம் வெளியாவதன் மூலம் ரசிகர்களிடம் உடனே சென்று சேர்கின்றன, திரும்பத் திரும்பப் பார்க்கும் வசதியை உண்டாக்கியுள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளியாகியுள்ள படங்களில், இன்று (27ஆகஸ்ட் 2017) வரை சாதனைகளைப் படைத்துள்ள டாப் 5 டிரைலர்கள் கீழேயுள்ள டிரைலர்கள்தான். பார்வைகளின் விதத்தில் இவை வரிசைபடுத்தப்பட்டுள்ளன.
1. வேலையில்லா பட்டதாரி 2
பார்வைகள் 1.25 கோடி விருப்பங்கள் 1.74 லட்சம்
2. தெறி
பார்வைகள் – 1.19 லட்சம் விருப்பங்கள் 2.57 லட்சம்
3. விவேகம்
பார்வைகள் 1.09 கோடி விருப்பங்கள் 4.77 லட்சம்
4. பைரவா
பார்வைகள் – 97 லட்சம் விருப்பங்கள் 2.35 லட்சம்
5. இருமுகன்
பார்வைகள் – 83 லட்சம் விருப்பங்கள் 64K

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top