நமது தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் என்றால் அது தனுஷ் தான் எப்படி என கேட்கிறீர்களா, வேற எப்படி டிவிட்டரில் தான் ஆம் ட்விட்டர் கணக்கில் தனுஷை ஃபாலோவ் பன்னுவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது.

vada chennai

இதற்க்கு காரணம் என்னவெற்றால் நடிப்பு தயாரிப்பு என எந்த அறிவிப்பாக இருந்தாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பதிவிடுகிறார் அதுமட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சக நடிகற்களுக்கு பதில் கொடுப்பது என அனைத்திற்கும் அவரின் டிவிட்டரில் பதில் கொடுப்பதே காரணம்.

அதிகம் படித்தவை:  லயோலா கல்லூரி நடத்திய வாக்கு பதிவில் அஜித் முதலிடம் - முழு விவரம்

இதனால் இவரை பின் தொடருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது, உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு 4.58 மில்லியன் பேர்தான் ஃபாலோவ் செய்கிறார்கள், அதேபோல் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு 4.31 மில்லியன் ஃபாலோவ்ஸ் இருக்கிறார்கள் மேலும் சூர்யாவுக்கு 4.18 மில்லியன் ஃபாலோவ்ஸ் , நம்ம இளையதளபதி விஜய்க்கு 1.44 மில்லியன் ஃபாலோவர்ஸ் மட்டுமே இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  விவேகம் டீசரும்.. திரைப்பிரபலங்களின் பலவித கருத்தும்.!

ஆனால் தல அஜித் மற்றும் சிம்புவுக்கு டிவிட்டரில் அதிகாரபூர்வ அக்கவுன்ட் இல்லை.