கோலிவுட் சினிமா 3 இடத்தில் இருக்கிறது எதில் தெரியுமா இந்தியாவில் பெரிய பட்ஜெட் படம் எடுப்பதில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா.

இதில் தமிழ் சினிமாவில் பாலிவுட்டை தாண்டி புதிய முயச்சிகளை எடுத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பல புதிய இயக்குனர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.

actor

ஆனால் அப்படி இருந்தும் கூட்டம் திரையரங்கிற்கு வந்தால் தான் பெரிய லாபத்தை அடையமுடியும், அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் 4 நடிகர்களுக்கு மட்டுமே இந்த மாஸ் வசூல் ஓப்பனிங் இருக்கிறது, அவர்கள் யார் தெரியுமா அவர்கள் தான் ரஜினி, அஜித்,விஜய், சிவகர்த்திகேயன் இவர்களுக்கு தான் மாஸ் ஓப்பனிங் இருக்கிறதாம் தமிழ் சினிமாவில்.

மற்ற நடிகர்களான சூர்யா, விக்ரம்,தனுஷ் , இவர்களுக்கு ஓப்பனிங் என்பது அந்த படத்தின் எதிர்பார்ப்பு மற்றும் இயக்குனரை பொறுத்தே அமைகிறது.