இந்த வார பாக்ஸ் ஆபிஸில் முதல் இடம் பிடித்தது யார்?- வசூல் முழு விவரம்

tamil-cinemaபுத்தாண்டை முன்னிட்டு மாலை நேரத்து மயக்கம், தற்காப்பு, அழகு குட்டி செல்லம், பேய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்கள் ரிலிஸ் ஆனது. இதில் மாலை நேரத்து மயக்கம் மட்டுமே ரசிகர்களை கவர்ந்துள்ளது.தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.

இதில் மாலை நேரத்து மயக்கம் 3 நாட்களில் ரூ 22 லட்சம் வசூல் செய்து 3வது இடத்தில் உள்ளது.பசங்க-2 2 வார முடிவில் ரூ 1.50 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்க, பூலோகம் 2 வார முடிவில் ரூ 2.01 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது.

Comments

comments