சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் பலர் ஜெயிப்பதற்காக பல முயற்ச்சிகளை எடுக்கிறார்கள் அதில் வெற்றியும் அடைகிறார்கள்,அப்படி வெற்றி அடைந்தாலும் அனால் வாழ்க்கையில் வெற்றி அடைய மிகவும் பல போராட்டங்களை கடக்கிறார்கள்.

அப்படி போராட்டாங்களை கடந்து திருமணம் செய்து கொண்டு அந்த திருமண வாழ்க்கை கசந்து பொய் அடுத்த திருமணம் செய்து கொண்ட பல சினிமா நடிகர் நடிகைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

நடிகர் கமலஹாசன்

வாணி கணபதி- மனைவி 1

vaani

சரிதா- மனைவி 2

kamal

கௌதமி – திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள்

kamal

பிரபு

புனிதா மனைவி 1 – 1989

PRABHU

நடிகை குஷ்பு மனைவி 2 1993-1994

kushbooo

எம்ஜிஆர்

MGR
MGR

தங்கமணி  மனைவி 1, சதானந்தவதி மனைவி 2, ஜானகி மனைவி 3

நடிகை குஷ்பு

kushboo

பிரபு கணவர் 1, சுந்தர் C  கணவர் 2.

பிரகாஷ்ராஜ்

prakash raj
prakash raj

லலிதா குமாரி மனைவி 1, போனி வர்மா மனைவி 2

கார்த்திக்

karthik

நடிகை ராகினி மனைவி 1, ரதி ராகினியின் தங்கை  இரண்டாவது மனைவி

சரத்குமார்

raadhika-sarathkumar

சாயா மனைவி 1, ராதிகா மனைவி 2

ராதிகா

Radhika Sarathkumar
Radhika Sarathkumar

பிரதாப் பொத்தான் கணவர் 1, ரிச்சர்ட் ஹார்டி கணவர் 2, சரத்குமார் கணவர் 3

பாக்யராஜ்

bhagyaraj

பிரவீனா மனைவி 1, பூர்ணிமா மனைவி 2

யுவன் சங்கர் ராஜா

Yuvan Shankar Raja

சுஜாயா சந்திரன் மனைவி 1, ஷில்பா மோகன் மனைவி 2, ஜஃப்ரூன் நிஷா  மனைவி 3.

செல்வராகவன்

selvaraghavan

சோனியா அகர்வால் மனைவி 1, கீதாஞ்சலி மனைவி 2

நடிகை லக்ஷ்மி

lakshmi

பாஸ்கர்  கணவர் 1, மோகன் கணவர் 2, சர்மா சிவச்சந்த்ரன்  கணவர் 3

அரவிந்த சாமி

aravindsamy

காயத்ரி ராமமூர்த்தி மனைவி 1, அபர்ணா முகர்ஜி மனைவி 2.