Connect with us

Cinemapettai

எடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எடையை குறைச்சிட்டு இந்த மாதிரி ட்ரெஸ் போடுங்க ஸ்வாதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

நடிகை ஸ்வாதி ரெட்டி சுப்ரமணியன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் இவர் தொடந்து படத்தில் நடித்து வந்தார் மார்கெட் ஏற ஏற இவரின் உடல் எடையும் ஏறியது அதனால் இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.

தற்பொழுது சில காலங்களாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருந்துவந்தார் இந்த நிலையில் இப்பொழுது புதிய பட வாய்ப்புகளை தேடி வருகிறார் அதனால் புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் உடல் எடையை குறைக்கவில்லையா.? என கேள்வி கேட்டுள்ளார்கள் மேலும் உடல் எடையை குறைத்து விட்டு பிறகு இதுபோல் ட்ரெஸ் போடுங்கள் என கலாய் கமெண்ட்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள். மேலும் சில புகைப்படங்கள்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top