Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமா நடிகைகள் என்ன படித்துள்ளார்கள் தெரியுமா.?
தமிழ்சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் வலம் வருகின்றனர்.அதிலும் குறிப்பாக மற்ற மாநிலங்களில்இருந்து வரும் நடிகைகள் கோலிவுட்டில் அதிகமாக வலம்வருகின்றனர்.
தற்போது தமிழ்சினிமாவில் நயன்தாரா, திரிஷா,அமலாபால்,அனுஷ்கா போன்ற நடிகைகள் முன்னனில் உள்ளனர்.அதேபோல் ராசிகண்ணா ,ரெஜினா,ரிதுவர்மா,டாப்சி, சாய்பல்லவி ஆகியோர்.தமிழ்சினிமாவில்வளர்ந்து வரும்நடிகைகளாக உள்ளனர். இவர்கள் படிப்பைபற்றி பார்க்கலாம்.
1.நயன்தாரா, – B.A. , 2.சமந்தா – B.com, 3.அனுஷ்கா – BCA., 4.சாய் பல்லவி – Doctor, 5.திரிஷா – BBA, 6.காஜல் அகர்வால் – BMM., 7.ரகுல் பிரீத் சிங் – Maths Degree, 8.அமலா பால், அனுபமா – BA in English, 9.ஸ்ருதி ஹாசன்,ரெஜினா – Degree in Psychology, 10.கீர்த்தி சுரேஷ் – Diploma Degree in Fashion Designing, 11.ராஷ்மிகா, நித்யா மேனன் – Journalism, 12.மஞ்சு லக்ஷ்மி – Masters in Theater Arts(USA)

tamil memes
