தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, 10வது படிக்கும்போது என்ன மதிப்பெண் எடுத்திருப்பார் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? தங்கள் பள்ளியின் சொத்து சமந்தா.. என்று சென்னையில் அவர் படித்த பள்ளிக்கூடம் நற்சான்றிதழ் கொடுத்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

அதிகம் படித்தவை:  என் கவர்ச்சி படங்களை வெளியிடுவது யார்? சமந்தா கோபம்

இவை அனைத்தையும், தெரிந்து கொள்ளும் வாய்ப்பை சமந்தாவே டிவிட்டர் மூலம் ரசிக கண்மணிகள் கவனத்திற்கு வழங்கியுள்ளார் பாருங்கள்