Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை அம்பலபடுத்திய பிரபல தமிழ் நடிகை.!
தெலுங்கு சினிமாவையே நடுநடுங்க வைத்து வருகிறார் ஸ்ரீரெட்டி, தெலுன் சினிமாவில் பிரபலங்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்து அனுபவித்துவிட்டு ஏமாற்றும் பிரபலங்களை ஆதாரபூர்வமாக நிருபித்து வருகிறார்.
அடுத்ததாக யார் பெயரை வெளியிடுவார் என்று தெலுங்கு சினிமாவே கதிகலங்கி நிற்கிறது, இந்த நிலையில் தமிழ் நடிகை ரம்யா நபீசன் செக்ஸ் டார்ச்சர் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் அவர் பேசியதாவது பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் குறிப்பாக பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது என கூறினார் மேலும் என்னிடம் இதுவரை யாரும் அந்த மாதிரி என்னிடம் நடந்து கொள்ளவில்லை.
ஆனால் என்னுடன் இருக்கும் சக நடிகைகள் இது மாதிரி நடப்பதை சொல்லிருக்கிறார்கள், பாலியல் டார்ச்சருக்கு ஆளாக்கப்பட்ட எல்லா நடிகைகளும் இந்த மாதிரி விஷயத்தை அம்பலபடுத்த வேணும் மேலும் சினிமா துறையில் இதுமாதிரி மட்டமான விஷயத்தை எக்காரணத்தைகொண்டும் அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.
