Connect with us
Cinemapettai

Cinemapettai

Photos | புகைப்படங்கள்

நம்ம தமிழ் பொண்ணு பிரியா பவானிசங்கர் அசத்தலான புகைப்படங்கள்.!

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்,மேயாத மான் படத்தில் நடித்த பிரியா பவானி ஷங்கர் இதற்குமுன் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்துள்ளார்.

Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar

அந்த சீரியலில் தான் மிகவும் பிரபலமானார் இவர் வெள்ளித்திரைக்கு வந்து முதலில் நடித்த படம் மேயாத மான். இவர் ஒரு அதிர்ஷ்ட நடிகையும் ஆவார் இவர் குறுகிய நாட்களில் நடிகையானவர்.

Priya Bhavani Shankar

இவர் நடித்த மேயாத மான் படமும் வெற்றி பெற்றது அதன் மூலம் அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர் சமீபத்தில் போத்திஸ் விளம்பர விழாவில் காணப்பட்டார் அதில் அவர் பச்சை நிறத்தில் புடவை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

priya bhavanishanker

அதுமட்டும் இல்லாமல் உதட்டில் சிவப்பு நிறத்தில் லிப் ஸ்டிக் போட்டு இருந்தார்  அனைவரின் கண்களும் அவரைத்தான் பார்த்தன இந்த புகைப்படம் இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

priya

கீழே புகைப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

priya

priya

priya

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

priya bhavanishanker

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top