Connect with us
Cinemapettai

Cinemapettai

6 மணிக்கு மேல சரக்கு.. இளம் இயக்குனர்களை வளைக்க நடிகையின் கவர்ச்சி திட்டம்

tamil-actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 மணிக்கு மேல சரக்கு.. இளம் இயக்குனர்களை வளைக்க நடிகையின் கவர்ச்சி திட்டம்

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதைகள் நிறைய உண்டு. அந்த வகையில் சமீபத்தில் அரசியல் வாரிசு ஒருவரை நம்பி தனது வாழ்க்கையை இழந்த அந்த பாடகி நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் வருவது இல்லையாம்.

தன்னுடைய சுயசரிதையை வெளியிடுவதில் அதி தீவிரமாக இருந்த அவர், சில பல மிரட்டல்களுக்கு உள்ளானதால் அவரை படங்களில் கமிட் செய்யவே தயாரிப்பு நிறுவனங்கள் பயப்படுகின்றனர்.

ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கொடிகட்டிப் பறந்த இந்த நார்த் மெட்ராஸ் நாயகி, தற்போது வாய்ப்புகளுக்காக பெரிய நடிகர்களை இயக்கும் இளம் இயக்குனர்களுக்கு வலியப் போய் வீட்டிற்கு அழைப்பு கொடுத்து வருகிறாராம்.

இதனை நம்பி சென்ற இயக்குனர்கள் வெளியே வரும்போது நான்கு காலில் தள்ளாடி வருகின்றனர். இதனாலேயே தற்போது பதி நடிகரின் பட வாய்ப்பை பெற்றதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

கவலையில் இருக்கும் அந்த நடிகையை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்களது தோளில் சாய்த்துக்கொண்டு தாங்கள் வாய்ப்பு தருவதாக ஆறுதல் கூறி வருகின்றனராம்.

டவுன் பஸ்ல எப்படி வேணாலும் ஏறி இறங்கலாம் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top