fbpx
Connect with us

Cinemapettai

தொழிலதிபரை தொங்கலில் விட்டு பழைய காதலருடன் கைகோர்த்த கொழுக் மொழுக் நடிகை.. கோலிவுட் கிசுகிசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொழிலதிபரை தொங்கலில் விட்டு பழைய காதலருடன் கைகோர்த்த கொழுக் மொழுக் நடிகை.. கோலிவுட் கிசுகிசு

சில வருடங்களுக்கு முன்பு சிறந்த ஜோடி என தமிழக மக்களாலும் சினிமா வட்டாரங்களிலும் பரவலாக பேசப்பட்ட ஜோடி இவர்கள்தான். சந்தோஷமாக சென்ற அந்த நடிகையின் வாழ்க்கையில் ஒரு இயக்குனர் புகுந்து விளையாடி விட்டார்.

வேறு வழி தெரியாமல் தெலுங்கு தேசம் சென்ற அவரை அங்குள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் சிலகாலம் அரவணைப்பில் வைத்துள்ளார். அந்த நடிகை தனக்கு கடைசி வரை கூட இருப்பார் என நினைத்து பல கோடிகள் செலவழித்து உள்ளார்.

திடீரென நாயகி திரும்பவும் தமிழ் சினிமாவில் வர, தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டனர். இதனால் கொழுத்துப் போன அந்த நாயகி, தன்னுடைய பழைய காதலருடன் வலம்வர ஆரம்பித்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் கூட இவர்கள் ஒரே அறையில் தங்கி இருந்ததை சுட்டிக்காட்டி படம் நஷ்டம் அடைந்தது பற்றி கூறினார் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நடிகரும் தன்னை தளபதி ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு பந்தாகாட்டியவருக்கு தற்போது வரை ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.

மேலும் இருவரும் தற்போது ஒரே வீட்டில்தான் தங்கி உள்ளனர் என்பது தெரியவந்தது. இதனால் அக்கட தேசத்து தொழிலதிபர், நான் அந்த நடிகைக்கு எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன் என தலையில் துண்டை போட்டுக்கொண்டு போய் விட்டாராம். இந்த வாட்டியாவது கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top